Aruthal

மரண அறிவித்தல்

Photo of Srimathy Madhavan

In loving memory of

Srimathy Madhavan

Age 53December 5, 1962 – December 28, 2015

Born in
Kondavil
Lived in
Chennai, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சென்னை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி மாதவன் அவர்கள் 28-12-2015 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், கனகசபாபதி பூபதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற P.S. ஐயர், ராஜலக்‌ஷ்மி(Brampton) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சு. மாதவன்(Maathus ECR Chennai) அவர்களின் அன்பு மனைவியும்,

சேரன், சந்தியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காந்தி, கருணன், செல்வம், நலன், சுமதி, கோமதி, பாமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயலக்‌ஷ்மி(தங்கா), ராகவன், வைஜயந்தி, சுலோஜனா, பரமேஸ்வரன், சுசிலா, சியாமளா, வசந்தி, சுனந்தா, வாசுகி, வத்சலா, ஹேமா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.