மரண அறிவித்தல்

In loving memory of
Sriranjan Indralingam
Age 50March 26, 1967 – May 9, 2017
- Born in
- Valvettithurai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிறிரஞ்சன் இந்திரலிங்கம் அவர்கள் 09-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இந்திரலிங்கம் சந்திராவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடனசிகாமணி வடிவாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியவாணி(பவானி) அவர்களின் அன்புக் கணவரும்,
சயந்த், மோகனா, விஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவரஞ்சன், ஜெயரஞ்சன்(கனடா), யோகரஞ்சன்(கனடா), மாவீரர் உதயரஞ்சன், நிமலரஞ்சன்(கனடா), விஜயரஞ்சன்(கனடா), சுபாஷினி(டென்மார்க்), குமுதினி(இந்தியா), சாந்தினி(கனடா), சுகன்யா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரன், பூரணச்சந்திரன்(யாழ்ப்பாணம்), செல்வச்சந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), ஜெயராணி(மயில்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
அமிர்தலிங்கம்(யாழ்ப்பாணம்), ரட்ணசிங்கம்(பிரித்தானியா), ஜெயராஜ்(கனடா), மகேந்திரராஜா(ராசுக்குட்டி- அவுஸ்திரேலியா), ரூபவதி(கனடா), இந்திராவதி(இந்தியா), பிறேமாவதி(கனடா), ஜமுனாவதி(கனடா), ஜெயவதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சசிலா, சுதர்சினி, ராஜி, ரவீந்திரகுமார், ரமேஸ், சேகர், ராகவன், சிந்து ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிலிசியா, றெஜீனா, அஜித், சிந்து, சுவேதா, நிவேதா, நிசாந்தன், அனுசா, Troisten, Trish ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
மோனிசா, சந்தோஸ், சியாமினி, சுகந்தன், றனுசன், கிருசாந்த், பிரசாந்த் ஆகியோரின் அன்புத் தாய்மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

