Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sriskandarajah Thiyagarajah

In loving memory of

Sriskandarajah Thiyagarajah

An alumni of St. Thomas' College- Colombo, Sri Lanka and Resident of Reading and then London, UK

Age 66October 23, 1952 – September 5, 2019

Born in
Colombo
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிறிஸ்கந்தராஜா தியாகராஜா அவர்கள் 05-09-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா தியாகராஜா, பூபதி அம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி சின்னத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்துமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியா, சைலஜா, ரம்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லோகேசன், அருண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வசந்தாதேவி, ஸ்ரீதரன், காலஞ்சென்ற ரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சத்தியா, ஷிவானி, விஷ்னு, அர்ஜுனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Sriskandarajah Thiyagarajah Was born in Colombo Passed away peacefully on 5th September 2019 in London.

He is the dearest son of late Kandiah Thiyagarajah and Poopathy Ammal.

Beloved son-in-law of late Mr and Mrs S. Sinnathurai.

Beloved husband of Inthumalar.

Beloved father of Priya, Sailajah and Ramya.

Loving father in law of Lokesan and Arunn.

Loving brother of Vasanthadevi, Sridaran and late Raveendran.

Loving grandfather of Sathya, Shivani, Vishnu and Arjuna.

This notice is provided for all family and friends.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.