1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sriskantharaja Nagaladsumi
Age 43January 11, 1966 – February 4, 2009
- Born in
- Mannar Puthukudiyiruppu
- Lived in
- Mannar Puthukudiyiruppu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராசா நாகலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிதீபமே
அல்லும் பகலும் அழுதாலும், ஆறுமா எம்துயரம்
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
எம் நெஞ்சைவிட்டு நீங்காத பாசத்தின் திருவுருவே
பொத்திப் பொத்தி உன்கையி்ல்
பூவாக வளத்தாயே, எம் தெய்வமே
உச்சி மோர்ந்து எமக்கெல்லாம்
உணவூட்டி விட்டாயே
அம்மா உனை நினைக்கையிலே
எம் நெஞ்செல்லாம் துடிக்கிறது.
குட்டிக்கதைகளும் அள்ளி அணைத்து
முத்தமிட்ட பாசமும், தோழிலும் மார்பிலும்
தூக்கிச் சுமந்த நாட்களும்,
நான் இன்னும் மறக்கவில்லை அம்மம்மா,
என்னைவிட்டு எங்கு சென்றீர்?
அன்னாரின் ஆத்ம சாந்திக்கிரிகை 25.01.2010 திங்கட்கிழமை அன்று இந்தியாவில் எங்கள் இல்லத்தில் நடைபெறும்.
என்றும் உங்கள் பாச நினைவுகளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகள், மருமகன், பேத்தி, தாய், தந்தை, தம்பிமார், தங்கைமார், மைத்துனி, மைத்துனர்மார், பெறாமக்கள், மருமக்கள்.
— விஜயரூபன் ஆனந்தி, ஸ்ரீஸ்கந்தராசா இந்துசன்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

