Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sriskantharasa Inthushan

In loving memory of

Sriskantharasa Inthushan

Age 23March 27, 1993 – August 24, 2016

Born in
Mullaitivu
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீஸ்கந்தராசா இந்துசன் அவர்கள் 24-08-2016 புதன்கிழமை அன்று லண்டனில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கந்தையா சின்னம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் தவமணிதேவி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான ஸ்ரீஸ்கந்தராசா நாகலட்சுமி(பெத்தம்மா) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

கிருஷானந்தி அவர்களின் அன்புத் தம்பியும்,

விஜயரூபன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஜனந்திகா அவர்களின் அன்பு மாமாவும்,

குணலட்சுமி, பவானிதேவி, சரசா, தவராசா, ஆனந்தராசா, காலஞ்சென்ற அருள்ராசா, பாலமனோகரன், இளங்கோ, இரத்தினகுமார், ஜெகதீஸ்வரி, தவராணி, மதிவதனி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

குணரட்ணம், சத்தியசீலன், தமிழ்ச்செல்வி, தவம், பரமராஜா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No:26 Chadwell Rd,
Grays RM17 5SY,
UK.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.