மரண அறிவித்தல்

In loving memory of
Srithar Nallaiah
Age 48February 5, 1970 – March 26, 2018
- Born in
- Kachcheri
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிறிதர் நல்லையா அவர்கள் 26-03-2018 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லையா, தெரசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சிவகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
கீர்த்தனா, கிருத்திகா, லட்சுமி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

