மரண அறிவித்தல்

In loving memory of
Sritharan Arun
Age 19July 1, 1990 – October 3, 2009
- Born in
- Sri Lanka
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஇலங்கையை தாய்நிலமாகவும் ஜேர்மனியை பிறப்பிடமாகவும் கொண்ட செல்வன் சிறீதரன் அருண் அவர்கள் 03.10.2009 சனிக்கிழமை அன்று அகாலமரணமானார்.
அன்னார், சிறீதரன் ரேணுகாதேவி ஆகியோரின் பாசமிகு செல்வப்புதல்வனும், அனோஜன், தனுஷா ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
காலஞ்சென்ற சீவரட்னம், பொன்னம்மா, காலஞ்சென்ற சுப்பிரமணியம், திலகமணி, கணவதிப்பிள்ளை, மற்றும் ராஜம்மா, தம்பு சரோஜாதேவி(ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர் வடமராட்சி) ஆகியோரின் அன்புப்பேரனும்,
மகேஸ்வரன் - ரமணி, பரமேஸ்வரன் - கமலேஸ்வரி, மோகன் - ஜமுனா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,சோதிராஜா - கிருஷ்ணஜோதி, உதயசோதி, ஜெகசோதி - தவலட்சுமி ஆகியோரின் அன்புமருமகனும்,
செல்வரட்ணம், கனேஸ்வரி - ஞானேந்திரன், புனிதவதி அரசரட்ணம், சவுந்தலாதேவி ஆகியோரின் அன்புமருமகனும், கேதாரலிங்கம் - சந்திராதேவி, நரேந்திரன் - இந்திராதேவி, மனோகரன் - சாரதாதேவி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
கேந்தினி - சக்திவடிவேல், யாழினி - ராஜ்குமார், வினோதினி - வாகீசன், தர்ஷினி - திபாகரன், ஜனார்த்தனி - சைல்ட், தர்மநகுலேஸ்வரன் - பிரியா, குமுதினி - சிவயோகன், விசாகினி - கருணாநிதி, துஷா, தர்ஷினி ஆகியோரின் ஒன்றவிட்ட சகோதரனும்,
உமாகஜன், சியாமா, ராகுலன், ஆர்த்திகன், டினுக்ஷன் ஆகியோரின் அன்புமைத்துனனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08.10.2009 வியாழக்கிழமை அன்று மதியம் 13:00 மணிக்கு PRAGFRIEDHOF, FRIEDHOF STR - 44, 70191 STUTTGART, UNTERE FEIER HALLE, GERMANY இல் நடைபெற்று, பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றார்கள்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

