5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்புSeptember 20, 1964
இறப்புDecember 24, 2014

Sritharan Kannamuthu
Age 50
- Born in
- Batticaloa
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிறிதரன் கண்ணமுத்து அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
இறையடி சேர்ந்து
ஐந்து ஆண்டுகள் நீங்கியும்
நித்தம் நினைவில் நிற்கும்
உங்கள் சிரிப்பும்
உங்கள் பேச்சும் தான்
உங்கள் உருவம் மறைந்தாலும்
உங்கள் நினைவு மறக்க முடிவதில்லை
நிலையில்லா இவ்வுலகினை முடித்து
இறைவனிடம் இருக்கும் உங்களை
நாம் மறக்கமுடிவதில்லை...
— மனைவி, பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

