மரண அறிவித்தல்

In loving memory of
Sritharan Meriyan
Age 11December 3, 2004 – October 4, 2016
- Born in
- Kili Vaddakachchi
- Lived in
- Vaddakachchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிறீதரன் மேரிஜன் அவர்கள் 04-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், மகாலிங்கம், காலஞ்சென்ற பராசக்தி தம்பதிகள், நடராஜா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சிறீதரன்(இராசன்) கோகிலவதனி தம்பதிகளின் அன்பு மகனும்,
கிருஷன், தேனுஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
குமார், சுமதி, றீவெங்கடேஷ், விஜி, ஜெயநாதன், கோமதி, ஆனந்தன், லதா(சுவிஸ்), துரை பாரதி, ஜெகன் ஆனந்தி(ஐக்கிய அமெரிக்கா), மகேந்திரகுமார் சுகந்தி ஆகியோரின் அன்பு மருமகனும்,
கண்ணன், சுவைதா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
ஆனந்தன்(லண்டன்), இராசத்தி, நகுலேஸ்வரன், தங்கா, காலஞ்சென்ற அன்ரன், விஜிதா, நிலாகரன், அமுதா(ஜெர்மனி), நந்தினி, நளினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
அருள் அவர்களின் அன்பு மருமகனும்,
பிரதாப்(ஐக்கிய அமெரிக்கா), றஜீ, தர்சினி, கயூ, விதுஷா, தர்சிகா, கம்சிகா, கிருஷ், தர்மி, பாணு, கியூ, டனு, அபிஷன், அபிஷா, கிலக்ஷி, லிபிஷன், யதுர்ஷி, அகிஷ், சோபினி, சோபிதன் ஆகியோரின்
அன்பு மச்சானும்,
டிசாந், காலஞ்சென்ற நிரோஜா, மதுஷா, தமிழினியன், அரீஸ், பவப்பிரியா, அஸ்வின், அபிதா, அகசரன், யதுர்சன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 16, கட்சன் வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

