5ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Srithavarajah Gurushanth
Age 27August 26, 1988 – August 24, 2016
- Born in
- Vaddukottai
- Lived in
- Vaddukottai, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீதவராஜா குருசாந்த் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
சடுதியாய் எமைப்பிரிந்துசரித்திரமாய் ஆனஎமதருமைச் குருசாந்த் சட்டெனவே ஓடிவிட்டதையா ஐந்து ஆண்டுகள் - ஆனாலும்எமது ஓரக்கண்கள் காயவில்லை
ஐயா - உனைக்காண ஓயாது தேடும்எம் கண்களில் துளிர்த்த கண்ணீர் பூக்களைஉன் காலடிக்கு சமர்ப்பிக்கிறோம்.
வாழ்க்கையை தொலைத்துவாழ வேண்டிய வயதில்உன் உயிரைக் கொடுத்து - எம்மைதவிக்க விட்டுவிட்டாய்...
உன்னை பிரிந்தே எங்கள்உள்ளம் வாடுதே - பிரிவின்தூரம் அறிந்தும் உன்னைத்துரத்தித் தேடுதே!...
எம்மோடு நீ வாழ்ந்த எழிலான வாழ்வைஎன்றுமே நினைத்தபடி வாழ்கின்றோம் ....
உனது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

