1ம் ஆண்டு நினைவஞ்சலி

Stellah Antonypillai
Age 81
- Born in
- Batticaloa
- Lived in
- Trinco Kiliveddi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை கிளிவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரெலா அந்தோனிப்பிள்ளை அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
“இறைவனில் விசுவாசம் கொள்பவன்
இறப்பிலும் உயிர் வாழ்வான்”
அம்மா எனும் உயர்ந்த உறவை
நாம் இழந்து ஒராண்டுகள்
பறந்தோடிச் சென்றாலும்..
அமுதூட்டி அரவணைத்த அன்பு தாய்
எனும் அற்புதத்தைத் தொலைத்துவிட்டு
அன்பு நினைவுகளை மட்டுமே
சுமந்தபடி வாழுகின்றோம்..
நீங்கள் மறைந்து ஒராண்டு ஓடி மறைந்தாலும்
உங்கள் ஒளிமுகத்தை முன் நிறுத்தி என்றும்
உங்கள் மிளா நினைவுகளுடனே
வாழுகின்றோம்..
நினைவில் எம்முடனும் நிஜத்தில் இறைவனிடமும்
கலந்திட்ட உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

