Aruthal

மரண அறிவித்தல்

Photo of Stephen Patkunnan

In loving memory of

Stephen Patkunnan

Age 67September 19, 1950 – July 13, 2018

Born in
Colombo Kollupitiya
Lived in
Vavuniya, Germany

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கொழும்பு கொள்ளுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், ஜெர்மனியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஸ்டீபன் பற்குணன் அவர்கள் 13-07-2018 வெள்ளிக்கிழமை அன்று ஜெர்மனியில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான உடையார் செல்லப்பா நடராஜன்(நாரந்தனை), நடராஜன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தர்மடத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான முத்தையா பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஸ்ரீதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருசாந்தி, சாமினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Rev.அன்ரூ பிரகாஷ், ஜோசப் தனுகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பகவதி(பிரான்ஸ்), பரமேஸ்வரன்(வவுனியா), புவனேஸ்வரி(வவுனியா), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பாலசுப்பிரமணியம்(பாலா மாஸ்டர் சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அமலோற்பவதாஸ்(பிரான்ஸ்), விஜயசெல்வி(ஆசிரியை- கலைமகள் வித்தியாலயம், நெளுக்குளம்), நாகேந்திரன்(சுத்தானந்த விலாஸ்- வவுனியா), திருமலர்தேவி(சுவிஸ்), காலஞ்சென்ற முன்னநாதன்(நாரந்தனை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Jeriel, Jason Joanna, Joylin, Jovita ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

ஏஞ்சலின், பார்மிலா தரன்ஸ், யோர்மிலா நிரூபன், அஷ்மிலா, திருமிலா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

கிரிதரா திருநாவுக்கரசு(நோர்வே), காலஞ்சென்ற பத்மகரன், துகிதாஸன் ஜிவிதா, சுவர்ணா கமல், டிரோசன் கலைப்பிரியா, பிரியங்கா ஆகியோரின் அன்பு மாமாவும் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.