மரண அறிவித்தல்

In loving memory of
Subashini Selvakumaran
Age 40December 23, 1976 – January 5, 2017
- Born in
- Point Pedro
- Lived in
- Strasbourg
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Strasbourg ஐ வதிவிடமாகவும் கொண்ட சுபாசினி செல்வக்குமரன் அவர்கள் 05-01-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னராசா, நவநீதம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான முருகமூர்த்தி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வக்குமரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருசிக்கேசன், நிருத்திகா, லாவன்ஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரதிதாம்பாள், ஸ்ரீரஞ்சனி, சிவகுமார், சிவாஜினி, வினோதினி, விஜயகுமார், சதீஸ்குமார்(குட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மதிவாணன், மணிவண்ணன், சுமதி, வளர்மதி, நந்தினி, வீனாதேவி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

