மரண அறிவித்தல்

In loving memory of
Subaskaran Nagaraja
Age 52December 30, 1967 – September 22, 2020
- Born in
- Velanai East
- Lived in
- France, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலனை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போது வதிவிடமாகவும் கொண்ட சுபாஸ்கரன் நாகராஜா அவர்கள் 22-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கனடாவை வதிவிடமாக கொண்ட நாகராஜா பஞ்சரெட்ணம் தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற தளையசிங்கம், மகேஸ்வரி(ராசாத்தி- இந்தியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஜனி(ராஜி) அவர்களின் அன்புக் கணவரும்,
தேவசாந், சுதர்சியா, அஸ்விதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபாஷினி, சுபோதினி, காலஞ்சென்ற சுதர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பேரின்பராஜா(கனடா), சந்திரகுமார்(கனடா), அயந்தினி(இந்தியா), பாஸ்கரன்(கனடா), பிரசாந்தினி(பிரான்ஸ்), திவாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சசிகரன்(இந்தியா), வனஜாவதி(கனடா), கோகுலரூபன்(பிரான்ஸ்), பிரியதர்ஷினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
டியூக்சிகா, ஜிவாகர், லதுஷன், லக்ஷிகா, அபினா, அஜினா, மஹதி, தனுஷன், அக்ஷயா, அஜிசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிலக்ஷனா, டிலக்ஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
விதுர்ஷியா அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

