மரண அறிவித்தல்

In loving memory of
Subathirai Vanniasingham
Age 83August 16, 1935 – August 17, 2018
- Born in
- Valanthalai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுபத்திரை வன்னியசிங்கம் அவர்கள் 17-08-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மங்கயற்கரசி தம்பதிகளின் அருமை மகளும், காசிப்பிள்ளை தனுக்கோடிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற காசிப்பிள்ளை வன்னியசிங்கம்(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தா அவர்களின் பாசமிகு தாயாரும்,
ரவீந்திரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி(Ceylon Tobacco Company LTD), கனகேஸ்வரி, வீரகத்திப்பிள்ளை(Grindlays Bank), கமலாதேவி(Sovereign Jewellery Stores) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, Dr.ஜெகநாதபிள்ளை, கமலாம்பிக்கை, கனகசபை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஷிவாந்தி, ஷிவாணி(நங்கா), ஷியாமி, அணில், மயூரன், பிரின்சஸ், ஜெரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

