மரண அறிவித்தல்

In loving memory of
Subathra Markandu
Age 63August 23, 1952 – March 2, 2016
- Born in
- Kili Nallur
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுபத்திரா மார்க்கண்டு அவர்கள் 02-03-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும்,
திருரவீந்திரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
மயூரன், காலஞ்சென்ற சுமங்களா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இந்திரா, சந்திரா, சித்திரா, சண்முகதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
எல்க்கா, கணேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சம்ருதன், அஸ்வந்தி, சஸ்மதி, ஆலியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

