மரண அறிவித்தல்

In loving memory of
Subathradevi Somasundaram
Age 87August 5, 1931 – September 22, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சுபத்திராதேவி சோமசுந்தரம் அவர்கள் 22-09-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் சோமசுந்தரம்(கட்டுடை மானிப்பாய்) அவர்களின் அன்பு மனைவியும்,
தயாநிதி(கனடா), தேவகி(கனடா), நடனசபேசன்(ஐக்கிய அமெரிக்கா), கருணாகரன்(கனடா), வாசுகி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான காந்திமதி, சோமசுந்தரம்(சுந்தரம் பிறதர்ஸ்), மோகனதாசன், பார்வதாதேவி, சோபனாம்பாள் மற்றும் சரஸ்வதி(அவுஸ்திரேலியா), Dr. கிருஷ்ணதாசன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஈஸ்வரன் மற்றும் விஜயகுமார், ரேணுகா, பாமதி, ஜெயந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஸ்வநாதன்(இலங்கை) அவர்களின் அன்பு மைத்துனியும்,
சிவாணி, டென்சில், பிரசன்னா, சவித்தா, பிரணவன், தர்ஷன், ராகவன், பிரியங்கா, அஜித்தா, மீனாட்சி, வருண், ஜோஸ், கெவின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
றியோன், றியானா, ரிஷி, நிக்கல், இஷான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

