மரண அறிவித்தல்

In loving memory of
Subbaiah Sivaparmananthan
Age 77May 4, 1940 – August 23, 2017
- Born in
- Naranthanai
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா சிவபரமானந்தன் அவர்கள் 23-08-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, அரூபவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, விசாலாட்சி(கரம்பொன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி(ராஜேஸ்வரி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜாதா, காலஞ்சென்ற ரமணன், சுகிர்தா, சுபித்தா, குமரன்(குமார்), ஜனகன்(ஜனா), வித்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தேவன், இந்திரன், கவிதா(சுவிஸ்), ரமணன், ஹனுசிகா, சியாமினி, திலீப் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சதாரூபவதி(இலங்கை), சரோஜா(பிரான்ஸ்), Dr. இரத்தினேஸ்வரன்(லண்டன்), தயாரதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகேஸ்வரி(வேணி), காலஞ்சென்ற மோகனேஸ்வரன்(ராசன்), கோணேஸ்வரி(ஈஸ்வரி- ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லதுஷன், நிலோஜன், தனுஷ், ஆகாஷ், ஜனோஷ், பிரனோஷ், ரமணன், ஆரபி, றியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

