Aruthal

மரண அறிவித்தல்

Photo of Subramaniam Chandralingam

In loving memory of

Subramaniam Chandralingam

Age 57March 7, 1959 – December 10, 2016

Born in
Point Pedro
Lived in
Point Pedro

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறை இன்பர்சிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சந்திரலிங்கம் அவர்கள் 10-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணசுந்தரம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆனந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. பகீரதன், பவானந்தன்(பிரான்ஸ்), மாதுமை, பரணீதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விசாகரத்தினம், செல்வச்சந்திரன், கோபாலச்சந்திரன், மகாலக்‌ஷ்மி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெயக்காந், தர்மினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வித்தகன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 11-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பருத்தித்துறை சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.