Aruthal

மரண அறிவித்தல்

Photo of Subramaniam Nagarasa

In loving memory of

Subramaniam Nagarasa

Age 50February 20, 1965 – December 12, 2015

Born in
Vavu Kumulamunai
Lived in
Manatkadu

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முல்லைத்தீவு குமுழமுனை 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். மணற்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகராசா அவர்கள் 12-12-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சிவக்கொழுந்து(குமுழமுனை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆரோக்கியநாதர்(திரவியம்) பிறான்சிஸ்கம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

மேரி மசோஸ் லத்திறின்(இந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,

நிரொக்‌ஷன்(டென்மார்க்), நியூட்டன்(பெல்ஜியம்), நிறோஜினி, நிருஷன், நிலூஜினி(மணற்காடு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, பாலராணி, இரத்தினம், மகேஸ்வரி, யோகராணி, சிவனேஸ்வரி, சிவானந்தராசா, விக்னேஸ்வரம்(குமுழமுனை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

விஜிதா, விஜிதன், வக்சலா, பிரதீபா, இந்துஜன், அனுசியா, அஜந்தன், சதீஷ், தனுஷன், அனுஷன்(குமழமுனை), சகாஜினி, திரேசானி, லெரோனிஷா, பிறன்சியா(டென்மார்க்), ஆரோன்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற குணராசா, ஞானசெல்வன், நவரத்தினம், சயந்தகுமார், கவிதா, கனகேஸ்வரி(குமுழமுனை), இதயகுமார்(டென்மார்க்), இதயகுமாரி, இதயராசா, ஜெலன்குமாரி, கமல்(இத்தாலி), கிஷானா(மணற்காடு) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ராஜினி(டென்மார்க்), வசந்தன், லெனின், தர்சினி(இத்தாலி), இளஞ்சீலன்(மணற்காடு) ஆகியோரின் பாசமிகு சகலனும்,

துஷியந்தி, துஷிராஜ், புகழ்வாணி, மேனுஜன், ரிசோவன்(குமுழமுனை), டனிலா, டொன்சன், ஜெனுஷன்(இத்தாலி), செறோலன், சாருஜன்(மணற்காடு) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 15-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.