மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniam Parameswary
Age 78January 16, 1940 – June 24, 2018
- Born in
- Anaikottai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பரமேஸ்வரி அவர்கள் 24-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், பீதாம்பரம் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
பரமகம்ஷன், ஜெயமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சுப்பிரமணியம் அப்புதுரை, மகேஸ்வரன் மற்றும் நாகேஸ்வரி, இரட்னேஸ்வரி, தங்கராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வரட்ணம், கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரிசன், அபிராமி, சஜிராமி, கௌசிகன், விஸ்மிதா, விபுஸ்ஸன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனனியா, ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.­­­­
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

