மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniam Shanmugavadivel
Age 71January 1, 1947 – July 20, 2018
- Born in
- Chavakachcheri Nunavil
- Lived in
- Eechchamoddai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சண்முகவடிவேல் அவர்கள் 20-07-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சுப்பையா, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா, கெளரி, மகிந்தன், கஜேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரவதனா, சுதாமணி, செளந்தர்ராஜன், இளங்குமரன், இந்திராதேவி, கெளசல்யா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீகரன், சாந்தகுமார், சர்மினி, புஸ்பறூபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இரத்தின ராஜா, காலஞ்சென்ற இராமச்சந்திரன், மாலா, வவி, காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, சிவகுமாரன், காலஞ்சென்ற பிரணவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரீதேவன், ஸ்ரீதேவி, இராஜதேவி, ஸ்ரீப்பிரியா, ஸ்ரீகரன், பிரவிணா, சுதன், சுகந்தினி, சுபா, சீலன், சுபத்திரன், தெய்வீகன், சஞ்சீவன், மஞ்சு ஆகியோரின் அன்பு மாமனும்,
வனேசா, அபிலாஷ், சஜித், சாருஜன், அபிநிஷா, அருக்சன், அக்சன், கஷ்னிகா, கபிசனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-07-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

