மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniam Sivaloganathan
Age 73March 9, 1946 – April 30, 2019
- Born in
- Uduvil
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுவில் குமரகோட்ட ஆலயத்தடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ratingen ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவலோகநாதன் அவர்கள் 30-04-2019 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(ஆசிரியர்), அற்புதலட்சுமி(ஆசிரியை) தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற நமசிவாயம், செல்லாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயமணி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தரூபினி, ஷாமினி ஆகியோரின் அருமை தந்தையும்,
நிரோஷன் அவர்களின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவகாந்தன், செல்வி வள்ளிநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோ அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஜெயராணி, ஜெயதேவி, ஜெயச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு அத்தானும்,
காலஞ்சென்ற ஜெயநாராயணன், ஜெயசிவன், ஜெயகாந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்ற முருகேசு, லொரின் பெலிண்டா, டெய்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனட் மரியா, எரிக் வாரணன், டரன், டெரிக் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

