மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniam Sivananthan
Age 64April 21, 1954 – June 25, 2018
- Born in
- Point Pedro
- Lived in
- Delemont
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Delémont(Jura) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவானந்தன் அவர்கள் 25-06-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் செல்லாம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிரோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சினி, தர்சிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாக்கியலட்சுமி, சிவனேஸ்வரி, யோகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற வியஜகுமார், செல்வகுமார்(பரிஸ்), விஜயலட்சுமி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவச்செல்வம், பேரின்பநாதன்(இலங்கை), அர்ச்சனா(பரிஸ்), நைய்ம்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற லட்சுமணப்பிள்ளை, ராசமணி(இலங்கை), யோகலட்சுமி, புஸ்பராணி(ஜெர்மனி), செல்வராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Rue des Prés 24,
2800 Delémont,
Switzerland.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

