மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniam Sivananthasothi
Age 74April 23, 1942 – December 8, 2016
- Born in
- Chavakachcheri
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி உசனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவானந்தசோதி அவர்கள் 08-12-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், ருக்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
ததீசன்(அவுஸ்திரேலியா), தர்ஷினி(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தயானந்தசோதி, தயாவதி, கருணாவதி, காலஞ்சென்ற ஆனந்தசோதி, கலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சர்மிளா, நவீன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வினிஷா, சர்வின் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 10-12-2016 சனிக்கிழமை முதல் 11-12-2016 ஞாயிற்றுக்கிழமை வரை மு.ப 08:30 வணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் கொகுவளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
3A,
Kelankaduwa Place,
Colombo-06.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

