மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniam Sukunarajan
Age 59February 8, 1958 – December 16, 2017
- Born in
- Tellippalai
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் சுகுணராஜன் அவர்கள் 16-12-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தன் ராதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன், சிமினன், சுபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருஸ்ணபிள்ளை அவர்களின் அன்பு மருமகனும்,
பிரேமராஜன்(யாழ்ப்பாணம்), யோகராஜன்(ஜெர்மனி), சந்திரராஜன்(சந்திரன்- யாழ்ப்பாணம்), நிலுபா(ரஞ்சினி- கொழும்பு), உஷாநந்தினி(உஷா- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

