மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniam Thavachelvam
Age 67March 18, 1948 – February 6, 2016
- Born in
- Chulipuram
- Lived in
- Colombo, India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுழிபுரம் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இந்தியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தவச்செல்வம் அவர்கள் 06-02-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மங்களகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தகோபால்(இலங்கை), சசிரேகா(பிரான்ஸ்), சித்திரலேகா(லண்டன்), மதனகோபால்(லண்டன்), ஹரிகரன்(இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலசுந்தரமூர்த்தி(ராசன்- கனடா), இராஜேஸ்வரி, சண்முகவதனி, ஜெயபவானி, லலிதாம்பிகை, செல்வராணி, குமாகாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபந்தினி, தமிழ்செல்வன், நிஷானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேவராசா, சாந்தகுமாரி, வைத்திலிங்கம், சிவராசா, இராஜலிங்கம், செல்வராசா, பாலகிருஸ்ணன், சந்திரகுமாரி, வனிதா, சத்தியபாமா, சிவரஞ்சன், விஜயகாந்தன் ஆகியோரின் அன்பு அத்தானும்,
ஸ்கந்தராஜா, கணேஸ்னந்தன், கோபாலகிருஸ்ணன், சகானா, சரண்யா, சபினா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
தேவகி, மிருகாசினி, மிருபாகினி, விஜய், விஸ்ணு, வேணு, திபிகா, திபிசன், திபாசினி ஆகியோரின் அன்பு மாமானரும்,
பாலசுப்பிரமணியம், சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும்,
இறையழகன், கானிலா, அலைமகள், ஒளிவேந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-02-2016 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் Electric Crematorium Besant Nagar, 1st Main Road, Besant Nagar, Chennai - 600090(Near Besant Nagar Terminus) என்னும் முகவரில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

