Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்August 4, 1947
மறைவுMay 30, 2021
Photo of Subramaniam Thavarasa

Subramaniam Thavarasa

Age 73

Born in
Trincomalee
Lived in
Trincomalee

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை கிறீன்ரோட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் தவராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலங்கள் பல சென்றாலும்
கனவெல்லாம் கண்ணீர்
சொரிய கண்கள்
நீரில் மூழ்க கண்டது எல்லாம்

உம் நினைவாக துடிக்கும்
உம் உறவுகளின் புலம்பல் இது!
எமக்கு எல்லாம் ஆதரவு தந்த எம் தந்தையே!

ஓராண்டுகள் சென்றாலும்
எம் நினைவே உருவாகி உள்ளீர்!
இனி எப்போது எமக்களிப்பீர் உம் தரிசனம்!

எமை எல்லாம் தாங்கிப்பிடித்த வழிகாட்டியே
நீர் இப்பிறவிஅல்ல எப்பிறவியிலும்
எமக்கு தந்தையாக வேண்டும்! என
இறைவனை மன்றாடுகின்றோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.