மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniam Varatharajan
Age 56March 3, 1961 – January 31, 2018
- Born in
- Suruvil
- Lived in
- Suruvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறை சுருவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Schwerte ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் வரதராஜன் அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுப்ரமணியம், காலஞ்சென்ற முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் விமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவானி அவர்களின் பாசமிகு கணவரும்,
சஞ்சீவ் அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஈஸ்வரி, வசந்தி, சாந்தி, கருணா, பானு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவமணிராஜன், காலஞ்சென்ற தவகுமார், ஜெகன்மோகன், கலைவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிராமி, கிருத்திகா, கஜன், அபிலாஷ், ஹரிஷாய், வைஷாலி, அஷானி, அஷ்வின் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

