மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniam Yogarasa
Age 58November 15, 1957 – January 20, 2016
- Born in
- Mulliyawalai
- Lived in
- Mulliyawalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு முள்ளியவளை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் யோகராசா அவர்கள் 20-01-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சிவகுரு சிவரத்தினம்(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவானி(சிவா) அவர்களின் அன்புக் கணவரும்,
கஜீவன், சஜீவன், கானுப்பிரியா, யதுசன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சந்திரபோஸ், இலட்சுமிகாந்தன், சந்தானலட்சுமி, சாந்தலிங்கம், மற்றும் கமலாதேவி(சுவிஸ்), சந்திரலீலா(இலங்கை), ராஜேஸ்வரி(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), யோகரத்தினம்(சவுதி), சந்தானலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபாசினி(மல்லாவி), சிறீநளினி(கனடா), ஐங்கரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முள்ளியவளை இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

