31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Subramanium Jegatheeswaran
Age 45August 7, 1964 – August 31, 2009
- Born in
- Ariyalai
- Lived in
- France, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஅரியாலையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ்/லண்டன் ஆகிய நாடுகளை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஜெகதீஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
துடுக்கை இழந்தவன் கைபோல் அங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
வார்த்தைகளால் நாம் உன்னை
வர்ணிக்க விரும்பவில்லை.....
ஆனாலும் ஏனோ....
எமக்கு மட்டும் சோகங்கள்.....
அன்னாரின் 31ம் நாள் நினைவை முன்னிட்டு லண்டன் ஐயப்பன் ஆலயம் 36,MASONS AVE, HARROW HA3 5AR LONDON இல் 03.10.2009 சனிக்கிழமை அன்று பிற்பகல் 16:30 மணிதொடக்கம் 22:00 மணிவரை நண்பர்களால் அஞ்சலிக் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்குபெற விரும்பும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
அதனைத் தொடர்ந்து நடைபெறும் இராப்போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகின்றோம்.
— மனைவி, பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

