Aruthal

மரண அறிவித்தல்

Photo of Subramaniyam Anantharaja

In loving memory of

Subramaniyam Anantharaja

Age 72November 12, 1944 – November 1, 2017

Born in
Nelliyadi
Lived in
Tholpuram, Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டி நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், தொல்புரம் மேற்கு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஆனந்தராஜா அவர்கள் 01-11-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பத்தினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குழந்தைவடிவேல் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகலை(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீராமஜெயம், அம்பிகா, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இராஜரட்ணம், யோகேஸ்வரி, ஜெயராஜா, தேவராஜா, மங்களேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயராணி, அகிலன், செல்வகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சண்முகவடிவேல், இரத்தினவடிவேல், பிருந்தா, சாவித்திரி, கருணாதிலக குருதே, சந்திரமதி, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பரிமளன், கோகிலன், அரிஸ்டன், அக்‌ஷயா, காவியா, இலக்கியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-11-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் 05-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று ந.ப 12:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.