மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniyam Arulselvam
Age 67September 25, 1948 – January 14, 2016
- Born in
- Irupalai
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இருபாலை முனிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் அருள்செல்வம் அவர்கள் 14-01-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
கமலாதேவி(இலங்கை), காலஞ்சென்ற பத்மநாதன், மோகனராஜா(இந்தியா), யோகராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனபாலசிங்கம், கிருஷ்ணவேணி, ராசமலர், ராஜேந்திரம்(பிரித்தானியா), காலஞ்சென்ற மகேந்திரராணி, குணசேகரம்(அவுஸ்திரேலியா), வசந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவி, கஜே ஆகியோரின் அன்பு மாமாவும்,
நிசாம்பவி, காரூன், தனுசியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

