மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniyam Danarasakumar
Age 46May 19, 1970 – February 9, 2017
- Born in
- Pungudutivu 7th Ward
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தனராசகுமார் அவர்கள் 09-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(உபதபால் அதிபர்) நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மகாலிங்கம் திலகவதி தம்பதிகளின் அருமை மருமகனும்,
குணேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மயூரி, மதுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மலதா(பிரித்தானியா), சந்திரலதா(வவி- சுவிஸ்), கேதீஸ்வரன்(கண்ணன்- நோர்வே), சந்திரகுமார்(சுவிஸ்), சதீஸ்குமார்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிரதீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆனந்தராசா(பிரித்தானியா), குணரெத்தினம்(சுவிஸ்), விஜி(நோர்வே), பவானி(பிரித்தானியா), குலேஸ்வரி(இலங்கை), குலேஸ்வரன்(இத்தாலி), குபேந்திரன்(இத்தாலி), தனுஷா(இலங்கை) ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

