மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniyam Gnanakumaran
Age 61November 18, 1955 – November 29, 2016
- Born in
- Kurumpasiddy
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஞானகுமாரன் அவர்கள் 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இராசரத்தினம் அன்னபூர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவளராணி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷ்ணகுமார், சுகன்யா, குலொடியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவகுமாரன்(ஜெர்மனி), காலஞ்சென்ற பரமேஸ்வரன், பாலகுமாரன்(ஜெர்மனி), கணேசகுமாரன்(லண்டன்), சிவறஜனி(பிரான்ஸ்), காலஞ்சென்ற கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வயித்திலிங்கம் கதிர்காமத்தம்பி(நெதர்லாந்து) அவர்களின் அன்பு மருமகனும்,
சத்தியமூர்த்தி(கனடா), சிவமூர்த்தி(வன்னி), அமுதராணி(இந்தியா), விக்கினேஸ்வரமூர்த்தி(கனடா), புஸ்பராணி(கனடா), ஜெயராணி(சுவிஸ்), தர்மராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

