மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniyam Nagarajah
Age 50February 5, 1966 – March 10, 2016
- Born in
- Vayavilan
- Lived in
- Luzern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகராஜா அவர்கள் 10-03-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜினானி(சுவிஸ்), ஜிஷானி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பராசக்தி(இலங்கை), யோகராஜா(இலங்கை), காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, கிருஸ்ணபிள்ளை(இலங்கை), மற்றும் நாகேஸ்வரி(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), கணேசராஜா(இலங்கை), சிவராஜா(பிரான்ஸ்), விமலேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

