மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniyam Parameswaran
Age 54February 4, 1964 – February 25, 2018
- Born in
- யாழ் மண்கும்பான் கிழக்கு
- Lived in
- Horsens
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்கும்பான் கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Horsens ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் பரமேஸ்வரன் அவர்கள் 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மண்கும்பானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் கேசலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், வேலணை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்வராசா அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேகலா அவர்களின் அன்புக் கணவரும்,
சுகேசா, ராபின், சுவேதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராஜலிங்கம்(இந்தியா), தங்கேஸ்வரி, சாந்தன், தங்கேஸ், வசந்தா, குமுதம், உதயா, உதயன், வதனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சொர்ணலெட்சுமி(இந்தியா), இளங்கோ, வதனி, ராகினிதேவி, தியாகலிங்கம், யோகேஸ்வரன், சுரேந்திரன், திவிநயா, விஜயகுமார், காலஞ்சென்ற ராதாதேவன், சசிகலா, வாசுதேவன், சந்திரகலா, காலஞ்சென்றவர்களான வாமதேவன், யோகேஸ்வரன், ஸ்ரீகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராதிகா, ரஜீந்திரன், ரமேஸ்குமார், கீர்த்திகா, கிரிசாந்த், மதுரா, கபில்ராஜ், அருண்ராஜ், அபிராஜ், கிரிசாந்தன், நிஷாந்தன், ரஜிதா, ஜதுஷா, தேனுஜன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
உதித், திவ்யா, தியா, பவித்ரா, பவினாஷ், பவனாஜ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கஜன், கஜா, தீபிகா, சோபிகா, திசோத், சிந்துஜா, அஜித்குமார், அஸ்வின், கிஷோர், தினேஷ், விஸ்வா, விஷால், விஷாலினி, தயாழினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
கோஹ்ச் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
அர்ஜுன் அவர்களின் சின்னத் தாத்தாவும்,
சிவன் அவர்களின் சின்ன அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

