மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniyam Pasupathi
Age 78November 6, 1935 – November 28, 2013
- Born in
- Urelu
- Lived in
- Vayavilan, Urumpiray
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், வயாவிளானை வசிப்பிடமாகவும், உரும்பிராயை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பசுபதி அவர்கள் 28-11-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜோகமணி(பிரான்ஸ்), பத்மினி(இந்தியா), பதிதாஸ்(சுவிஸ்), சந்திரதாஸ்(சுவிஸ்), பகவதாஸ்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம், கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரன்(பிரான்ஸ்), சுரேஸ்குமார்(சுவிஸ்), சுலோசினி(சுவிஸ்), சுவேந்தினி(சுவிஸ்), சாந்தினி(கனடா), உதயகுமார்(இலங்கை), ராஜ்குமார்(பிரான்ஸ்), ரூபாவதி(இலங்கை), புஸ்பா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இராசையா, சிங்கராஜா, சபாரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிரோஜன், நிவேதா, நிசானா, சகானா, சகிசனா, சன்ஜித், பிரவின், அதின், அதீசன், அதிணன், அதினவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

