மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniyam Shanmugaraja
Age 53June 21, 1962 – April 15, 2016
- Born in
- Neervely
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சண்முகராஜா அவர்கள் 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், ஈஸ்வரபாதம் அரியமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சியாமினி அவர்களின் அன்புக் கணவரும்,
சாரங்கன், சந்தோஷ், சந்திஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தெய்வராணி(பிரான்ஸ்), ஜெயலெட்சுமி(ஜெயா- கனடா), செல்வநாயநுகி(நோர்வே), சுபேந்திரன்(பிரான்ஸ்), புஸ்பராணி(பிரான்ஸ்), கவிதா(இலங்கை), விஜிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பற்குணநாதன், சிறி, ஆனந்தராஜா, துஷிந்தன், தஷிந்தன், ரேகா, பிரதீப், சசீலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வினோத், சஞ்ஜீவன், அனுசாந், சகனா, அனுசாலினி, பூஜா, சரண், தீபிகா, அர்சனா, அபினஜா, சாய், தர்வின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரியங்கா, சரணியா, சாருகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஆதேஷ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
30 Avenue,
De La Porte De Saint-Ouen,
Paris, 75018,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

