Aruthal

மரண அறிவித்தல்

Photo of Subramaniyam Sriskantharajah

In loving memory of

Subramaniyam Sriskantharajah

Age 65December 20, 1955 – July 11, 2021

Born in
Koddadi
Lived in
Koddadi, Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் சிறீஸ்கந்தராஜா அவர்கள் 11-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் தனலஷ்மி தம்பதிகளின் அன்புப் புத்திரனும், காலஞ்சென்றவர்களான கீலிஸ் மெனிக்கா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரேமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயரூபன்(ஜெயந்தன்) அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தியாகராஜா, கனகம்மா தம்பதிகளின் பெறாமகனும்,
பவித்திரா அவர்களின் அன்பு மாமனாரும்,

சுந்தர்ராஜா(சுந்தர்), தியாகராஜா(பாலு), கமலேஸ்வரி(ராணி), லதாமாலினி(லதா), மோகனராசா(மோகன்), சுமதி(கலா), சசிகலா(சசி), நளாயினி(சித்திரா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற கனகலிங்கம், வினோதினி தம்பதிகளின் மருமகனும்,
யோகராணி, ரஜனி, கிருஷ்ணானந்தமூர்த்தி, கமலாகரன், சசிகலா, காலஞ்சென்ற தவராஜா, லோகநாதசிங்கம், ஜெகன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சித்திராதேவி, பத்மாவதி, காலஞ்சென்ற பந்துசேனன், ஜெயசேனன், தர்மசேனன், கர்ணதாஸ், சகுந்தரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-07-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.