மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniyam Thambithurai
Age 74July 21, 1943 – February 16, 2018
- Born in
- Mallakam
- Lived in
- Mallakam, Uduppiddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மல்லாகம் மில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், உடுப்பிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தம்பித்துரை அவர்கள் 16-02-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
மயில்வாகனம், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை(ஜப்பான்), பூமலர், பகவதி, கந்தசாமி(ராமு) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

