மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniyam Veerakathipillai
Age 75April 30, 1942 – October 1, 2017
- Born in
- Karaveddy
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி மத்தொனியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வீரகத்திபிள்ளை அவர்கள் 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகர் வீரகத்திபிள்ளை பத்தினிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கதிர்காமு கந்தப்பு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் வீரகத்திப்பிள்ளை, முருகேசு வீரகத்திப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வல்லிபுரம் கனகம்மா, சிவசோதி கந்தப்பு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரன் வல்லிபுரம், பாலகுமார் வல்லிபுரம், யோகநாதன், வாகீசன், சித்திரசேனன் யோகராணி, சாந்தகுமார் வானதி(லண்டன்) ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

