மரண அறிவித்தல்

In loving memory of
subramaniyam velu
Age 77December 19, 1941 – September 15, 2019
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஇல.199/10, அட்டன் டிம்புள்ள வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வேலு அவர்கள் 15-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுகீர்தராணி(சுகீர் அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
ரொசான், ரொஹான்(மஸ்கெலியா டயர் அவுஸ் - மஸ்கெலியா), ரொமேஸ் மெல்கம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கதிர்காமர் அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 03:00 மணியளவில் குடாஓயா மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

