மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniyam Yogalingam
Age 64June 6, 1953 – February 2, 2018
- Born in
- யாழ் கோண்டாவில் கிழக்கு
- Lived in
- New York
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York, Queens ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் யோகலிங்கம் அவர்கள் 02-02-2018 வெள்ளிக்கிழமை அன்று New York ல் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், பாலசிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலேஸ்வரி(ராசாத்தி) அவர்களின் அருமைக் கணவரும்,
பிரவீனா, பிரதூசன் ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,
புவனேஸ்வரி(அவுஸ்திரேலியா), விமலாம்பிகை(இலங்கை), சரோஜினிதேவி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற நித்தியமலர், மற்றும் சுந்தரலிங்கம்(இலங்கை), சகுந்தலாதேவி(இங்கிலாந்து), கருணாதேவி்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கணேசன், மற்றும் பாஸ்கரன், ஆனந்தலிங்கம், சோதிநாதன், வசந்தமலர், காலஞ்சென்ற பரதராஜா, மற்றும் குகானந்தன், பாலேஸ்வரன், அருந்ததி, சுரேஸ்வரன், துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கீதா, சாந்தி, முரளி, கிருஷிகா, திருஷா, துஷ்யன், தனுஷன், அபிராமி, அஷ்வினி, அலெக்ஸுமி, லவன், பிரதீஷ் ஆகியோரின் அன்பு மாமாவும்,
ருக்ஸா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
மாதுஷ், தனுஷ், வினுஷ் ஆகியோரின் பெரியப்பாவும்,
கஜந்த், கிரிஷாந்த், சுஜானி, தியாரா, கவிஷா ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

