Aruthal

மரண அறிவித்தல்

Photo of Subramaniyam Yoganathan

In loving memory of

Subramaniyam Yoganathan

Age 70February 15, 1947 – August 2, 2017

Born in
Kili Punakari
Lived in
Palermo, Mirusuvil

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பூநகரி செட்டியக்குறிஞ்சியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo, மிருசுவில் கெற்பேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் யோகநாதன் அவர்கள் 02-08-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பூரணம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற கதிரேசு, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சுகந்தன், சுகிதா, தேவகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இளங்குமரன், புஸ்பராஜா(துஷன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நாகேந்திரம், சீவரத்தினம், புஸ்பநாதன், நிர்மலாதேவி, கிருஷ்ணநாதன், சிவலோகநாதன், ராமநாதன், சாந்தசற்குணதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற திரவியநாதன், அன்பழகன், மதியழகன், தனபாலசிங்கம், சுசிலாதேவி, பத்மராணி, சுகந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இளஜயன், அக்‌ஷதன், கிஷாருகா, நிகர்ணர், லாருகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-08-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விடத்தற்பனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.