நினைவஞ்சலி

In loving memory of
Subramiyam Mazhavaraayar
Age 83November 20, 1933 – January 12, 2017
- Born in
- Puttur
- Lived in
- Puttur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் மழவராயர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும்.
அன்னாரின், அந்தியேட்டிக்கிரியை 09-02-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியை 11-02-2017 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவிலும் அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்வில் தாங்களும் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு்முகவரி:
புத்தூர் வடக்கு,
புத்தூர்,
யாழ்ப்பாணம்.
— க.திருச்சிற்றம்பலம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

