Aruthal

மரண அறிவித்தல்

Photo of Suganthan Wenceslaus

In loving memory of

Suganthan Wenceslaus

Age 31December 19, 1985 – March 2, 2017

Born in
Naranthanai
Lived in
France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சுகந்தன் வென்சஸ்லாஸ் அவர்கள் 02-03-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வென்சஸ்லாஸ் கொறற்றி ரஞ்சினி தம்பதிகளின் அன்பு மகனும், அன்ரனி தேவதாஸ் குகலா(சசி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி ஐஸ்ரினா அவர்களின் அன்புக் கணவரும்,

டினோஜினி, டள்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜோன் சுந்தரேசன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான யேசுதாசன், இராசநாயகம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

மரிஸ்ரெலா, காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

யேசுதாஸ், டோமினிக் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

டிசன்ரா அவர்களின் அன்புப் பெறாமகனும்,

பசில், காலஞ்சென்ற ராசன், குயின்மேரி, சறோஜினி, நந்தினி, றாஜினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

அமிர்தநாயகம், லைடன், பாஸ்கரன், சூரியகுமாரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

ஜொயெனி அவர்களின் பாசமிகு மாமனாரும்,

கமல், சுதர்சினி, நீக்கிலஸ், டவிட்சன், சிறோமன், கெவின், கனிஸ்ரன், நவிஷன், நிதுஷன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குமார், சாம்சன், நிலானி, டானியல், கிறிஸ்ரின், மெக்கேல், லூக்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-03-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை Groupe Hospitalier Intercommunal Le Raincy-Montfermeil, 10 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France எனும் முகவவரியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.