மரண அறிவித்தல்

In loving memory of
Suganthi Janarthan
Age 35April 20, 1980 – March 11, 2016
- Born in
- Point Pedro
- Lived in
- Germany, Mitchell
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Stutgart ஐ வசிப்பிடமாகவும், லண்டன் Mitcham ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுகந்தி ஜனார்த்தன் அவர்கள் 11-03-2016 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற குணம், ஈஸ்வரிதேவி தம்பதிகளின் கனிஷ்டப் புதல்வியும், நல்லையா புவனேந்திர ராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜனார்த்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
மதீசன், மதுசா, மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுமதி(இலங்கை), சுதாகர்(கனடா), பிரபாகர்(இலங்கை), வளர்மதி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குலேந்திரம், பாஸ்கரன், யோகசுந்தரி, ஜெசிந்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்தியா, கெளதம், சிந்துயா, செளமியா, பிரியந்தன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
பிரியந், பிருந்தா, பிரீத்தி, றொசானா, யனுஷ், நிருஷன் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

