மரண அறிவித்தல்

In loving memory of
Sundaram Chandrasekaram
Age 71August 17, 1948 – December 1, 2019
- Born in
- Colombo
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பு, கோம்பரை பஜார், தவலந்தன்னையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் சந்திரசேகரம் அவர்கள் 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியண்ணன்பிள்ளை மல்லிகை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பெரியசாமிபிள்ளை செல்லம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயலட்சுமி(சுசிலா) அவர்களின் அன்புக் கணவரும்,
புஸ்பராஜ், ஜெயராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுப்ரமணியன், சண்முகசுந்தரம் ராஜசேகரன்(ஓவா), பாரிஜாதம், பாலயோகினி, உமாராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரபாபு, காலஞ்சென்ற சுகுமார், சிவகுமார் ஆகியோரின் அன்பு மாப்பிள்ளையும்,
பச்சையாபிள்ளை, முருகானந்தம், புஸ்பராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சதாசிவம், சுந்தர்ராஜன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு சகலையும்,
பிரியவதனி அவர்களின் அன்பு மாமனாரும்,
புகழேந்தி அவர்களின் அன்பு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-12-2019 திங்கட்கிழமை அன்று மாலை 03:30 மணியளவில் இறுதிக்கிரியைகளின் பின்னர் கோம்பரை பஜார் இல்லத்திலிருந்து வத்தேகம பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

