மரண அறிவித்தல்

In loving memory of
Sundararajan Sivamalar
Age 59December 24, 1958 – July 24, 2018
- Born in
- Pungudutivu 1st Ward
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரராஜன் சிவமலர் அவர்கள் 24-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பிள்ளையினார், செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற சிவசம்பு, சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,
சுந்தரராஜன் அவர்களின் அன்பு மனைவியும்,
சாதனா, சாந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கணேஷ்குமார் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி, சிவகுலராஜா, சிவஜோதி, சிவநேசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தனநாயகம், கலைச்செல்வி, சசிதேவி, காலஞ்சென்ற யுபான் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-07-2018 திங்கட்கிழமை அன்று வவுனியாவில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

